கொய்யாபழம் ஏற்றுமதி
கொய்யாபழத்தில் பல வகைகள் உண்டு. இந்தியாவில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுவது அலகாபாத் சபேதா, சர்தார், லலித், அனகாபள்ளி, பனாரசி, ஆர்கா மிருதுலா, நாக்பூர் சீட்லெஸ் போன்றவையாகும். இவற்றில் அலகாபாத் சபேதா, சர்தார் ஆகியவை மிகவும் அதிகம் அளவில் பயிரிடப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட கொய்யாபழம், சாறு ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. சென்ற வருடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. அதிகம் ஏற்றுமதியாகும் நாடுகள் அரபு நாடுகள், நெதர்லாந்து, யு.கே., இந்தோனேஷியா ஆகியவை ஆகும்.
No comments:
Post a Comment