Friday, April 6, 2012

கார்மெண்ட் ஈடெயிலிங்


கார்மெண்ட் ஈடெயிலிங்

கார்மெண்ட் ஈடெயிலிங் என்றால் என்ன? அதாவது கடைகள் வைத்து டிஸபிளே செய்து வியாபாரம் செய்வதை விட இண்டர்நெட் மூலமாக ஆடைகளின் படங்களையும், அளவுகளையும் வெளியிட்டு மக்களை அதன் மூலமாகவே வாங்கச் செய்வது ஈடெய்லிங் எனப்படும். சமீபகாலமாக இந்தத் துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த சந்தை 2015ம் வருடம் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சயம் நூற்றுக்கணக்கான ஈடெய்லிங் இணையதளங்கள் வந்துவிட்டாலும் பிலிப்கார்ட், லெட்ஸ்பை, பேஷன் அண்டு யூ, ஏபி, ஸ்நாப்டீல் ஆகியவை அதிகம் பிரபலமானவை.

2 comments:

  1. வணக்கம். சேதுராமன் ஐயா அவர்களே, மேலேகண்டுள்ள "இந்த சந்தை 2105ம் வருடம் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது." அதில் உள்ள 2105-தட்டச்சில் ஏற்பட்ட பிழை என நினைக்கிறேன். தவறு என்றால் திருத்தம் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

    உங்களின் இந்த வலைப்பூ "ஏற்றுமதியாளர்களின் சொர்க்கம் என கூறலாம்." அந்த அளவிற்கு ஏற்றுமதி நடப்புகளை விவரிக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் என்ற உங்களின் புத்தகத்தில் தங்களுடைய வலைப்பூவையும் பிரசுரிக்கலாம் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. Thanks for pointing out the mistake. It should be 2015 not 2105. I will correct the same. Also thanks for your nice comments. In the next edition of websites book, I will add my blog also.

    Regards,
    Sethuraman Sathappan
    Mumbai

    ReplyDelete