கேள்வி முதலீடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியுமா?
பதில்முடியாது. உங்களுடைய திறமைகளை ஏற்றுமதி செய்தால் மட்டுமே இது சாத்தியம். உதாரணமாக நீங்கள் ஆடிட்டர் ஆக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டுக்காரகளுக்கு வேலைகளை இங்கு இருந்தோ அல்லது அங்கு சென்றோ முடித்துக் கொடுத்து பணம் பெறலாம். இது போன்ற வேலைகள் செய்யும் போது மட்டும் தான் முதலீடு முற்றிலும் தேவைப்படாது அல்லது அதிகம் தேவைப்படாது. மற்ற எல்லாவற்றிக்கும் சரக்குகள் வாங்க / பொருள் தயாரிக்க / மற்ற செலவுகளுக்கென முதலீடு தேவைப்படும்.

வணக்கம் சார்,
ReplyDeleteகேள்வி 1 : இ-வணிகம் எப்படி தொடங்குவது அவற்றின் நன்மை தீமைகள் என்ன ? + இந்திய அரசின் சட்ட திட்டம் என்ன ?
கேள்வி 2 : இ-வணிகத்தின் மூலம் பொருள் நேரடியாக வாங்குபவரை சென்று அடைகிறது. இதன் மூலம் எந்த நாட்டு மக்களுக்கு ( உதா - தமிழகத்தில் இருந்து) என்ன தேவை என அறிந்து கொள்ள ஏதாவது தளம் உள்ளதா ?
கேள்வி 3 : அதுபோல் சைனா விளையாட்டு பொருள்களை குறைந்த அளவு வாங்க சைனாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யும் மொத்த விற்பனையாளர் (சென்னை)முகவரி கிடைக்குமா ?
நன்றி !