Showing posts with label 10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி. Show all posts
Showing posts with label 10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி. Show all posts

Thursday, July 5, 2012

10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி


10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி

சென்ற வருடத்தில் 10000 கோடி ரூபாய் அளவிற்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். ஏலக்காய், மிளகாய் ஏற்றுமதி தான் நமக்கு இந்த அளவு ஏற்றுமதியை எட்ட உதவியது. சென்ற வருடம் எல்லா வாசனைப்பொருட்களும் சேர்ந்து 575,270 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.