Showing posts with label வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை. Show all posts
Showing posts with label வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை. Show all posts

Thursday, July 5, 2012

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை இருந்தது  தற்போது நீக்கப்பட்டு விட்டது. இது ஏற்றுமதியை கூட்டுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். தற்போது ரீடெய்ல் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 ரூபாய் அளவில் விற்கப்பட்டு வருகிறது. நாசிக்கில் இருந்து தான் அதிக அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் 15.48 லட்சம் டன்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை விட 15 சதவீதம் கூடுதலாகும். ஆனந்த “கண்ணீர்” விடவைக்கும் செய்தியாகும்.