Showing posts with label தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி. Show all posts
Showing posts with label தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி. Show all posts

Thursday, September 6, 2012

தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி


தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி

ப்ளாக் டைகர் ஷிரிம்ப் என்ற வகை மீன்கள் சுமார் 700 டன்கள் ஏற்ருமதி செய்யப்படமுடியாமல் குளிர்சாதனபெட்டிகளில் இருந்து வருகிறது என்று வெஸ்ட் கோஸ்ட் ப்ரோஷன் புட்ஸ்  கம்பெனி தெரிவித்துள்ளது. என்ன காரணம்? ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றில் மந்த நிலையும், மேலும் முன்பு அனுப்பபட்ட இந்த வடை மீன்களில் ஒருவித கெமிக்கல்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேலும் இருப்பதும் ஆகும்