Showing posts with label சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி. Show all posts
Showing posts with label சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி. Show all posts

Monday, July 16, 2012

சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி


சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி

சிட்பி (SIDBI) நிறுவனம் குறுந்தொழில்கள் செய்பவர்களுக்கு உதவும் வகையில் 5000 கோடி ரூபாய் பண்ட் ஒன்று துவக்கியுள்ளது. இதன் மூலம் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மூலதன வசதி, ரிஸ்க் கேபிடல் வசதி ஆகியவை செய்ய உத்தேசித்துள்ளது. 
திறமையானவர்கள் சிறிய தொழில் செய்பவர்கள் இந்த உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.