Showing posts with label காயர் போர்டு கண்காட்சி. Show all posts
Showing posts with label காயர் போர்டு கண்காட்சி. Show all posts

Monday, August 6, 2012

காயர் போர்டு கண்காட்சி


காயர் போர்டு கண்காட்சி

காயர் போர்டு ஆகஸ்ட் 12 முதல் 16 வரை உலகளவிலான கண்காட்சியை கொச்சியில் நடத்தவுள்ளது. இந்தக் கண்காட்சியில் காயர் சம்பந்தப்பட்ட புதிய டிரண்ட்கள் என்னென்ன வந்துள்ளது, எந்த வகையில் மிஷின்களை உபயோகித்து தயாரிப்பை இன்னும் அதிகமாக்கலாம் என்றும், வாங்குபவர்- விற்பவர்கள் சந்திப்புக்களும், செமினார்களும் நடைபெறவுள்ளது. காயர் தயாரிப்பில் உள்ளவர்களும், ஏற்றுமதியாளர்களும் கலந்து கொள்ள வேண்டிய கண்காட்சியாகும்.