Showing posts with label ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம் import export. Show all posts
Showing posts with label ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம் import export. Show all posts

Saturday, September 15, 2012

ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்



ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்


இந்த இணையதளம் மூலமாக பல நாடுகளின் பி2பி இணையதளங்களுக்கு செல்லும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். ஏற்றுமதிக்கு முக்கியமானது இறக்குமதியாளர்களே. ஒவ்வொரு நாட்டிற்கும் பி2பி இணையதளங்களை அமைத்து இதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும், உணவுப் பொருட்கள் சம்பந்தமாக www.foodstradingholding.comஎன்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார்கள். சென்று பாருங்கள், நல்ல இணையதளங்கள்.