Showing posts with label அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.. Show all posts
Showing posts with label அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.. Show all posts

Wednesday, August 29, 2012

அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.


அன்னாசி 

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1415000 டன்கள் அன்னாசி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் வருடத்திற்கு சுமார் 2000 டன்கள் தாம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்காளம் தான். தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.