ஏற்றுமதி நிலவரம்
மார்ச் மாதம் நிறைவடையவுள்ளது. இந்த வருட ஏற்றுமதி டார்கெட்டான 300 பில்லியன் டாலரை கடப்போமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். ஜனவரி மாத ஏற்றுமதி அளவைப் பார்ப்போம்.
இந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதி சென்ற வருட ஜனவரி மாத ஏற்றுமதியை விட 10 சதவீதம் கூடுதலாகி 25 பில்லியன் டாலராக இருந்தது. சென்ற வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் ஜனவரி வரை ஏற்றுமதி அளவு 242 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 58 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி செய்தாக வேண்டும் 300 மில்லியன் டாலர் ஏற்றுமதி அளவை எட்டுவதற்கு.
No comments:
Post a Comment