பதில் இந்தியாவில்ஹிமாச்சல்பிரதேசில்உள்ளசோலன்சிட்டி,மஸ்ரூம் சிட்டிஎன்றேஅழைக்கப்படுகிறது.அதிலுள்ளசாம்லாச் என்றஊரில்உள்ளஅனைவரும்மஸ்ரூம் உற்பத்தியில்ஈடுபட்டுள்ளனர்.சோலன் மாவட்டத்தில்உள்ளமஸ்ரூம் உற்பத்தியாளர்கள்பலரும்ஒன்றுசேர்ந்துஒரு கோஆப்பரேட்டிவ்முறையில்ஒன்று சேர்ந்துமஸ்ரூம்உற்பத்திசெய்து மார்க்கெட்டிங்மற்றும்ஏற்றுமதிசெய்ய முடிவுசெய்துள்ளார்கள்.ஒருமுறை சோலன்சென்றுபார்த்துவாருங்கள்,அது உங்களுக்குநல்லபயன்களைத்தரும்.
ஏற்றுமதி உலகத்தின்எல்லா பழைய பகுதிகளையும் படிக்கவேண்டுமா?கவலையைவிடுங்கள்செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
No comments:
Post a Comment