Pages

Monday, July 20, 2015

ஏற்றுமதி ஏஜெண்ட்களின் டைரக்டரி எங்கு கிடைக்கும்?

கேள்வி பதில்

பலராமன்
கோவை

கேள்வி
ஏற்றுமதி ஏஜெண்ட்களின் டைரக்டரி எங்கு கிடைக்கும்?


பதில்
ஏற்றுமதி ஏஜெண்ட்கள் பற்றிய தகவல்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களின் யெல்லோ பேஜஸ் மூலம் பெற முடியும்இவர்கள் உங்களுக்கு நல்ல இறக்குமதியாளர்களை இனம் காண உதவுவார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். இவர்களில் நல்லவர்களை இனம் காணுவது தான் கடினம். ஏற்றுமதி செய்யும் போது இவர்களுடைய கமிஷனையும் சேர்த்து நீங்கள் வெளிநாட்டு இறக்குமதியாளரிடம் இருந்து வாங்க வேண்டியிருக்கும் (அதாவது விலையில் சேர்க்க வேண்டியிருக்கும்) அல்லது உங்கள் லாபத்தை குறைத்து எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment